இன்டர்நெட் எனும் இணயத்தை பயன்படுத்தும் ovaruvarum iஅறிந்த ஒரு சொல் தான் கூகுள். நீங்கள் கொடுக்கும் எந்த தகவலையும் ஓடி ஓடி தேடி தரும் ஒரு தேடு பொறி. இந்த கூகுள் தேடுவது மட்டும் அல்லது. வலைப்பூ, மின் அஞ்சல் காணொளி, செய்திகள், விளம்பர முகவர் என பல்வேறு சேவைகளையும், தர்ம காரியங்களையும் செய்து வருகிறது. இன் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். `திருமண வீடாக இருந்தாலும் இழவு வீடாக இருந்தாலும் மலையும் மரியாதையும் எனக்க கிடைக்கவேண்டும்` என்பத` இதன் எதிரொலியான யாஹூ மற்றும் மைக்ரோ சொபிட் நிறுவனமான பிங்க் ஆகியவற்றின் வருவாயை எட்டடி உதைத்து தானே எப்போதும் ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்பதில் அலாதி பிரியம்.
, ,இன்றைய மனித உலகில் சாராயம், கல், விஸ்கி, ஒயின், kerayin கஞ்சா போன்ற வரிசையில் நிற்கும் போதை வஸ்து இணையம்.இந்த இணையத்தில் நீங்கள் நுழைய ஒரு நுழைவு வில் வேண்டும். இந்த நுழைவு வாயில் தான் பெரிய . அண்ணன் கூகுள். எப்படி ஈஸ்வரனை பார்த்து நந்தி தரிசனம் முக்கியமோ அப்படி. ஏன் வேறு தேடு porikala உலகில் இல்லையா yanra kelviku ungaluku yerpadalam. itharku matraka pallayirak kanakkana தேடு porikal இணையத்தில் irukkathan seikindrana. yeninum கொடுத்த தகவலை சில nodiyil kondu vanthu தரும் vallamai இந்தvaram petra அசுரன் கூகுள் unjdu. yeppai உலகில் nermaraikum, yethirmaraikum idamundo, இரவு பகல் aan, pen karupu, vellai yenpathu போல் கூகுள் யாஹூ vum appadiya.
yeninum varam petra அசுரன் கூகுள் thava valimaiku edu koduka யாஹூ vall. itharkidaiyil kana mayil ada pinku um,. தன polla sirakai இணையத்தில் asainthadukirathu, ulakam muluthum ivarkalai தான் muthanmai தேடு porikalaka vaithullanar., இந்த உலக thathakkal தான் ullur thathakkal uravu vaithu கொள்ள mudiyum. vaithullanar.
நீங்கள் yentha nadakaka இருந்தாலும் sari unkal natil உள்ள தேடு பொறியில் தேடும் தகவல் இந்தulaga தாதா niruvanathudan தான் koodu vaithullanar. அல்லது vaithirupar. appothu தான் தகவல் தேடி tharapadum.
இந்த ullur thathakkal nengal ketkum தகவலை udanadiyaka தேடி தரும் thiraniyatrathu. yan உலக thahtavudan koodu vaithirukum pothu ippadi yenra santhekam yelalam., தான் pendati pathini, mattavan pondadi parathai yenra manapanmai, இந்த thathakkal muluth தகவல் theditharuvathil vangakam seikirarka.. ich sulchiyin vetri- idaitharakan ullur thathavai vittu neridaiyaka ulaga thatavai anuka ஏன்வேண்டும் என்பத
இந்த உலக தாதா அப்படி என்ன அசுரன். நீங்கள் னென்பது போல் பெரிய அசுரன் அல்லன். நீங்கள் தேடும் தகவல் எதுவோ அதனை இந்த தேடு பொறியில் கொடுத்தல் நீங்கள் கொடுத்த வார்த்தை உள்ள அணைத்து வார்த்தைகள் அடங்கிய தகவலை தரும். அவ்வளவே. நீங்கள் தான் ungaluku sampathapatta அல்லது தகவலுக்கு nerukamana வார்த்தைகளை தேடி எடுத்து கொள்ள . வேண்டுும். சில நேரங்களில் சம்பந்தமில்லாத தகவலை தேடி தரும் கேலி கூத்தும் உண்டு. இதனை சகித்து கொள்ள கொஞ்சம் மன வலிமையும் வேண்டும். வாழ்கையை தொலைத்து தேடியது போதாது என்று இது வேற என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, என்ன செய்ய.
ஒவொரு மதத்திற்கும் ஒரு thathuvam irupathu போல . inayathirkum உண்டு. தேடு தேடி கொண்ட இரு. எல்லாம் ` கிடைக்கும். இரவு பகல் பசி, தூக்கம், குடும்பம். வாழ்வு, எல்ல வற்றையும் நாட் கணக்கில் மாதக் கணக்கில். வருட கணக்கில் .. இளமையோ முதுமையோ கடந்து போதை தெரியாமல் தேடிகொண்ட எதைக் கொடுத்தாலும் ஏதானும் தேடி தரும் சரியாகவோ,, தவராகொவோ பொத்தனை அமுக்கினாள் பல்பு எரிவது போல இல்லையா? உங்களுக்குள் `அப்படி` ஒரு பல்பு எறிந்தால் ஒழிய
. இனைய நுழைவுக்க இவ்வளவு அரசியல் என்றால் இன்னும் எத்தனை யோ அரசியல் இந்த இணையத்தில் உண்டு. ஊமை கனவு காண்பது போல